பெற்ற தாய்
பெற்ற தாய் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | கே. எஸ். பிரகாஷ் ராவ் பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை ஏ. சுபராமன் |
இசை | பெண்டியால்லா |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் நம்பியார் எஸ். ஏ. கண்ணன் சிவராம் ஜி. வரலட்சுமி டி. டி. வசந்தா கே. ஆர். செல்லம் ராஜசுலோச்சனா |
வெளியீடு | 1953 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெற்ற தாய் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கன்ன தல்லி என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.