கேப்டனின் மர பாம்பு
Appearance
கேப்டனின் மர பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | சுகுமோட்டா
|
குடும்பம்: | பரேடே
|
துணைக்குடும்பம்: | சைலோபினே
|
பேரினம்: | சைலோபிசு
|
இனம்: | சை. கேப்டனி
|
இருசொற் பெயரீடு | |
சைலோபிசு கேப்டனி கவுர் & விங்லர், 2007[2] |
கேப்டனின் மர பாம்பு (Captain's wood snake) அல்லது கேப்டனின் சைலோபிசு (சைலோபிசு கேப்டனி) என்பது 2007இல் விவரிக்கப்பட்ட பாம்பு சிற்றினங்களுள் ஒன்று. இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[3]
புவியியல் வரம்பு
[தொகு]இந்த ஹோலோடைப் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கானம் நகரில் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உயரம் குறைவான மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியின் பாலக்காட்டுக் கணவாய் பகுதியில் இந்த பாம்பு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த பாம்பின் சிற்றினப்பெயர் கேப்டனி மற்றும் பொதுவான கேப்டனின் மர பாம்பு, இந்தியாவில் பாம்புகள் குறித்த ஆய்வு செய்த இந்திய ஹெர்பெட்டாலஜிஸ்ட் அசோக் கேப்டனின் நினைவாக இடப்பட்டது.[2][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srinivasulu, C.; Srinivasulu, B.; Deepak, V.; Thakur, S. (2013). "Xylophis captaini". IUCN Red List of Threatened Species 2013: e.T172601A1349779. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172601A1349779.en. https://www.iucnredlist.org/species/172601/1349779.
- ↑ 2.0 2.1 2.2 "Taxonomy of the Indian snake Xylophis Beddome (Serpentes: Caenophidia), with description of a new species". Hamadryad 31 (2): 315–329. 2007 இம் மூலத்தில் இருந்து 2008-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081203032755/http://www.zm.uzh.ch/agwilson/People/Jasmin%20Winkler/Gower%26Winkler2007Hamadryad.pdf. (Xylophis captaini, new species).
- ↑ Xylophis captaini at the Reptarium.cz Reptile Database
- ↑ Beolens B, Watkins M, Grayson M (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Xylophis captaini, p. 47).