கே. அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அண்ணாமலை&oldid=3919831" இலிருந்து மீள்விக்கப்பட்டது