உள்ளடக்கத்துக்குச் செல்

கெராங்கு கிராமம்

ஆள்கூறுகள்: 28°19′27″N 94°40′55″E / 28.324062°N 94.681923°E / 28.324062; 94.681923
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெராங்கு கிராமம்
Kerang Village
மேற்கு சியாங் மாவட்டம்
கெராங்கு கிராமம் Kerang Village is located in அருணாசலப் பிரதேசம்
கெராங்கு கிராமம் Kerang Village
கெராங்கு கிராமம்
Kerang Village
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
கெராங்கு கிராமம் Kerang Village is located in இந்தியா
கெராங்கு கிராமம் Kerang Village
கெராங்கு கிராமம்
Kerang Village
கெராங்கு கிராமம்
Kerang Village (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°19′27″N 94°40′55″E / 28.324062°N 94.681923°E / 28.324062; 94.681923
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு சியாங் மாவட்டம்
துணைப் பிரிவு வளையம்கேயிங்கு வளையம்
அரசு
 • வகைஇந்திய மாவட்டக் குழுக்கள், சட்டப் பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்
 • நா.உகிரண் இரிய்யு
நேர வலயம்IST (UTC+5:30)
மாணவர்கள் ஒன்றியம்அனைத்து கெராங்கு மாணவர்கள் ஒன்றியம்
இணையதளம்www.westsiang.nic.in

கெராங்கு கிராமம் (Kerang Village) இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கெராங்கு கிராமம் மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கே 34 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகர் இட்டாநகரில் இருந்து 205 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தீ விபத்து

[தொகு]

12 நவம்பர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 70 வீடுகள் எரிந்து நாசமானது. இந்நிகழ்வு பல குடும்பங்களை வீடற்றதாக ஆக்கியது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை ஆனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகின. மக்களால் தங்கள் சொத்துக்கள் எதையும் எடுக்க முடியவில்லை.[1][2][3][4][5][6] பசுமை முன்னோடி நகரமான இட்டாநகர் மற்றும் ஆதி பானே கெபாங் இளைஞர் பிரிவு போன்றவை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ நன்கொடை முகாமை நடத்தியது. அருணாச்சல பிரதேச முதல்வர் நபம் துகி, அருணாச்சல பிரதேச கல்வி அமைச்சர் தபாங் தலோ மற்றும் பிற தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிதளவு பணத்தையும் அத்தியாவசியப் பொருள்கள் சிலவற்றையும் நன்கொடையாக அளித்தனர்.[7][8][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kerang, Village (12 November 2013). "70 houses gutted in West Siang". The Arunachal Times இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923174651/http://www.arunachaltimes.in/wordpress/2014/11/13/70-houses-gutted-in-west-siang/. பார்த்த நாள்: 30 November 2014. 
  2. CM, Aruachal Pradesh. "Chief Minister Nabam Tuki expressed shock and pain over the unfortunate fire mishap at kerang village". arunachalpradeshcm.in/. The Arunachal Pradesh CM. Archived from the original on 6 December 2014. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
  3. "70 houses gutted in Arunachal village". The Times of India. 14 November 2014. http://timesofindia.indiatimes.com/city/guwahati/70-houses-gutted-in-Arunachal-village/articleshow/45139698.cms. பார்த்த நாள்: 30 November 2014. 
  4. "70 families homeless after Arunachal fire". The Telegraph. 12 November 2014. http://www.telegraphindia.com/1141113/jsp/northeast/story_19031246.jsp#.VHrrMKSUd2A. பார்த்த நாள்: 30 November 2014. 
  5. "70 houses burnt in Arunachal fire". The Business Standard. 13 November 2014. http://www.business-standard.com/article/pti-stories/70-houses-burnt-in-arunachal-fire-114111301039_1.html. பார்த்த நாள்: 30 November 2014. 
  6. "Arunachal Pradesh: 71 houses razed to the ground in devastating fire". TNT Magazine இம் மூலத்தில் இருந்து 4 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141204122906/http://www.tntmagazine.in/arunachal-pradesh-71-houses-razed-to-the-ground-in-devastating-fire/. பார்த்த நாள்: 30 November 2014. 
  7. "70 houses burnt in Arunachal fire". Press Trust of India. The Statesman. 13 November 2014. http://www.thestatesman.net/news/86446-70-houses-burnt-in-Arunachal-fire.html. பார்த்த நாள்: 30 November 2014. 
  8. Village, Kerang (29 November 2014). "Voluntary Donation Camp Conducted for Kerang Fire Victims". Eastern Sky Media இம் மூலத்தில் இருந்து 5 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205173451/http://easternskymedia.co.in/tag/kerang-village/. பார்த்த நாள்: 30 November 2014. 
  9. Village, Kerang. "At least 70 houses burnt in Arunachal fire". Zee News. http://zeenews.india.com/tags/kerang-village.html. பார்த்த நாள்: 30 November 2014. 
  10. "Fire victims given financial assistance". The Arunachal Times. 16 November 2014 இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923174654/http://www.arunachaltimes.in/wordpress/2014/11/17/fire-victims-given-financial-assistance/. பார்த்த நாள்: 30 November 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெராங்கு_கிராமம்&oldid=3412597" இலிருந்து மீள்விக்கப்பட்டது