குளோரின் புளோரைடு
Appearance
குளோரின் புளோரைடு (chlorine fluoride) என்பவை இடையுப்பீனி வகை வேதிச் சேர்மமாகும். குளோரின் மற்றும் புளோரின் தனிமங்கள் மட்டுமே சேர்ந்து இச்சேர்மங்களை உருவாக்குகின்றன.
ClF | ClF3 | ClF5 | |
---|---|---|---|
வேதிச் சேர்மம் பெயர் | குளோரின் ஒருபுளோரைடு | குளோரின் முப்புளோரைடு | குளோரின் ஐம்புளோரைடு |
வாய்ப்பாட்டு எடை | 54.45 கி/மோல் | 92.45 கி/மோல் | 130.45 கி/மோல் |
சிஏஎசு எண் | |||
உருகுநிலை | −155.6°செ | −76.3°செ | −103°செ |
கொதிநிலை | −100°செ | 11.8°செ | −13.1°செ |
வினை உருவாதல் வெப்பம் ΔfH°gas | −50.29 கிஜூ/மோல் | −158.87 கிஜூ/மோல் | −238.49 கிஜூ/மோல் |
மூலக்கூற்று இயல்வெப்பம் S°gas |
217.91 ஜூ·கி−1·மோல்−1 | 281.59 ஜூ·கி−1·மோல்−1 | 310.73 ஜூ·கி−1·மோல்−1 |
வெப்பக் கொண்மை Cp | 33.01 ஜூ·கி−1·மோல்−1 | 60.40 ஜூ·கி−1·மோல்−1 | 89.16 ஜூ·கி−1·மோல்−1 |