குளோரின் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளோரின் புளோரைடு (chlorine fluoride) என்பவை இடையுப்பீனி வகை வேதிச் சேர்மமாகும். குளோரின் மற்றும் புளோரின் தனிமங்கள் மட்டுமே சேர்ந்து இச்சேர்மங்களை உருவாக்குகின்றன.

  ClF ClF3 ClF5
வேதிச் சேர்மம் பெயர் குளோரின் ஒருபுளோரைடு குளோரின் முப்புளோரைடு குளோரின் ஐம்புளோரைடு
வாய்ப்பாட்டு எடை 54.45 கி/மோல் 92.45 கி/மோல் 130.45 கி/மோல்
சிஏஎசு எண் 7790-89-8 7790-91-2 13637-63-3
உருகுநிலை −155.6°செ −76.3°செ −103°செ
கொதிநிலை −100°செ 11.8°செ −13.1°செ
வினை உருவாதல் வெப்பம் Δfgas −50.29 கிஜூ/மோல் −158.87 கிஜூ/மோல் −238.49 கிஜூ/மோல்
மூலக்கூற்று இயல்வெப்பம்
gas
217.91 ஜூ·கி−1·மோல்−1 281.59 ஜூ·கி−1·மோல்−1 310.73 ஜூ·கி−1·மோல்−1
வெப்பக் கொண்மை Cp 33.01 ஜூ·கி−1·மோல்−1 60.40 ஜூ·கி−1·மோல்−1 89.16 ஜூ·கி−1·மோல்−1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரின்_புளோரைடு&oldid=3241076" இலிருந்து மீள்விக்கப்பட்டது