குரும்பலாப்பேரி
Appearance
குரும்பலாப்பேரி Kurumbalapperi | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
அலுவல் | |
• மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627806 |
வாகனப் பதிவு | TN- |
குரும்பலாப்பேரி (Kurumbalapperi) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2]
இது தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குரும்பலா (சிறிய பலா) மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த ஊர் குரும்பலாப்பேரி என்று பெயர் பெற்றது. பெரும்பாலான மக்கள் விவசாய வேலை செய்கிறார்கள். பத்திரகாளி அம்மன் கோயில் இங்குள்ள பெரிய கோயில் ஆகும்.