குப்புராமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
து.குப்புராமு
பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1957
தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, மதுரை
தொழில்அரசியல்வாதி

குப்புராமு (D. Kuppuramu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது தமிழகப் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

வகித்த பதவிகள்[1][தொகு]

  • விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர்
  • பட்டினம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர்[1986-2006]

போட்டியிட்ட தேர்தல்களும், முடிவுகளும்[தொகு]

ஆண்டு தொகுதியின் பெயர் மக்களவை / சட்டமன்றம் முடிவு
2014 இராமநாதபுரம் மக்களவை தோல்வி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்புராமு&oldid=3240729" இலிருந்து மீள்விக்கப்பட்டது