கீர்த்தி ரெட்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கீர்த்தி ரெட்டி | |
---|---|
படிமம்:Keerthi Reddy telugu Actress at Gudi Sambharalu Event The Cults Bay.jpg | |
பிறப்பு | நவம்பர் 17, 1978 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1996–2004 |
வாழ்க்கைத் துணை |
|
கீர்த்தி ரெட்டி இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட பட்டியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1996 | கன்சூட் | தெலுங்கு | ||
1997 | தேவதை | தமிழ் | ||
நந்தினி | தமிழ் | |||
1999 | ஜாலி | செல்லம்மா | தமிழ் | |
இனியவளே | மஞ்சு | தமிழ் | ||
தோழி பிரேமா | அனு | தெலுங்கு | ||
1999 | நினைவிருக்கும் வரை | சந்தியா | தமிழ் | |
பிரேமென்சு மனசு | தெலுங்கு | |||
ரவயி சந்திரமாமா | ருக்மணி | தெலுங்கு | ||
2000 | தேரா ஜாதூ சல் கேயா | பூஜா சின்கா | இந்தி | |
2001 | பியார் இஷ்க் அவுர் முஹப்பத் | இசா நாயர் | இந்தி | |
2002 | பதாய் ஹோ பதாய் | புளோரன்ஸ் டிசோஸா | இந்தி | |
சூப்பர் ஸ்டார் | தேவயாணி | கன்னடம் | ||
2004 | அர்ஜூன் | மீனாட்சி | தெலுங்கு | வெற்றிபெற்றவை, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை திரைப்படம் |