உள்ளடக்கத்துக்குச் செல்

சுமந்த் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமந்த்
பிறப்புசுமந்த் குமார்
பெப்ரவரி 9, 1975 (1975-02-09) (அகவை 49)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999-தற்போது
பெற்றோர்சுரேந்திர யார்லகட
சத்யவதி அக்கினேனி

சுமந்த் (தெலுங்கு: సుమంత్) என்பவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் அக்கினேனி குடும்பத்தினை சார்ந்தவர். இவர் அக்கினேனி நாகார்ஜுனாவின் சகோதரர் ஆவார், அத்துடன் அக்கினேனி நாகேசுவர ராவ் அவர்களின் பேரனும் ஆவார்.[1] இவர் அன்னப்பூர்ணா ஸ்டுயோசின் ஒரு பங்காளர் ஆவார்.

திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19.
  2. http://www.123telugu.com/mnews/sumanths-next-to-be-directed-by-chandra-siddhartha-hm.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமந்த்_(நடிகர்)&oldid=3760349" இலிருந்து மீள்விக்கப்பட்டது