உள்ளடக்கத்துக்குச் செல்

கிளிதன் கொரோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிதன் கொரோனா
கிளிதன் கொரோனா ஓடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
குடும்பம்:
நெரிடிடே
பேரினம்:
கிளிதன்
இனம்:
கி கொரோனா
இருசொற் பெயரீடு
கிளிதன் கொரோனா
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள் [2]

கிளிதன் வேரியமிலிசு லெசன், 1831
நெரிடா கார்டினாலிசு லீ குல்லோ, 1841
நெரிடா கொரோனா லின்னேயஸ், 1758
நெரிடா மோண்டாசூடி ரெக்குலசூ, 1843
நெரிடா மோண்டாகுனா ரெக்குலசூ, 1850
நெரிடா அப்சுகுராட்டா ரெக்குலசூ, 1842
நெரிடினா அசுபெரா பிலிப்பீ, 1845
நெரிடினா பிரேவிசுபினா லமார்க், 1822
நெரிடினா கொரோனிடேசு லெசன், 1831
நெரிடினா கோரூகட்டா கம்போரன்& ஜாக்குனாட், 1848
நெரிடினா டெல்டோயிடே மெளவுசன், 1870
நெரிடினா தைசுகோரசு மார்டென்சு, 1878
நெரிடினா பிளக்குசா கம்போரன் & ஜாக்குனாட், 1848
நெரிடினா காபா கம்போரன் & ஜாக்குனாட், 1848
நெரிடினா மோனிலிபெரா மார்டென்சு, 1878
நெரிடினா மியுசிவா கம்போரன் & ஜாக்குனாட், 1848
நெரிடினா பாயா கேசியசு, 1858
நெரிடினா ரைடிடோபோரா தாப்பாரோன் Canefri, 1893
நெரிடினா ரூயிதா மெளவுசன், 1857
நெரிடினா சப்ரூகட்டா பெயர்டு, 1873
நெரிடினா விட்டியானா மெளவுசன், 1870

கிளிதன் கொரோனா (Clithon corona) என்பது உப்பு நீர் மற்றும் நன்னீர் நத்தையாகும். இதன் செவுள்மூடி உருண்டை வடிவிலானது. இது நெரிடிடே குடும்பத்தில் உள்ள நீர்வாழ் வயிற்றுக்காலி மெல்லுடலியாகும்.

பரவல்

[தொகு]

எஸ்பிரிட்டு சாண்டோ, வனுவாட்டு . [3]

விளக்கம்

[தொகு]
கிளிதன் கொரோனா ஓட்டின் துளை மேல் பார்வை.

சூழலியல்

[தொகு]

நன்னீர் நண்டு கிளிபனாரியஸ் ஃபோன்டிகோலா கிளிதன் கொரோனாவின் ஓடுகளை உறைவிடமாகப் பயன்படுத்துகிறது. [3]

மனித பயன்பாடு

[தொகு]

இது நன்னீர் மீன்வளத்திற்கான அலங்கார செல்லப்பிராணி வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Köhler, F. 2011. Clithon corona. The IUCN Red List of Threatened Species 2011: e.T189626A8757261. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-2.RLTS.T189626A8757261.en. Downloaded on 27 November 2017.
  2. Bouchet, P.; Rosenberg, G. (2016). Clithon corona. In: MolluscaBase (2017). Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=737510 on 2017-11-27
  3. 3.0 3.1 Patsy A. McLaughlin & Talbot Murray (1990). "Clibanarius fonticola, new species (Anomura: Paguridea: Diogenidae), from a fresh-water pool on Espiritu Santo, Vanuatu". Journal of Crustacean Biology 10 (4): 695–702. doi:10.2307/1548413. 
  4. Ng, T. H., Tan, S. K., Wong, W. H., Meier, R., Chan, S. Y., Tan, H. H., & Yeo, D. C. (2016). "Molluscs for sale: assessment of freshwater gastropods and bivalves in the ornamental pet trade". PLoS ONE 11(8): e0161130. எஆசு:10.1371/journal.pone.0161130


  • Récluz, C., 1841. Description de quelques espèces de nérites vivantes (2 partie, suit et fin),. Revue Zoologique par la Société Cuvierienne: 337-343
  • Le Guillou, E.J.F., 1841. Description de quatorze Nérites nouvelles. Revue Zoologique, par la Société Cuvierienne; …: 343-347. Paris.
  • Haynes, A. 2005. An evaluation of members of the genera Clithon Montfort, 1810 and Neritina Lamarck 1816 (Gastropoda: Neritidae). Molluscan Research 25(2): 75-84
  • Eichhorst T.E. (2016). Neritidae of the world. Volume 1. Harxheim: Conchbooks. 695 pp.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிதன்_கொரோனா&oldid=3329339" இலிருந்து மீள்விக்கப்பட்டது