கிறிஸ் சல்லிவன்
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கிறிஸ் சல்லிவன் | |
---|---|
பிறப்பு | சூலை 19, 1980 பாம் ஸ்பிரிங்ஸ், கலிபோர்னியா,[1] ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் இசைக்கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்றுவரை |
உயரம் | 6 |
வாழ்க்கைத் துணை | ரேச்சல் சல்லிவன் |
வலைத்தளம் | |
sullynyc |
கிறிஸ் சல்லிவன் (ஆங்கில மொழி: Chris Sullivan) (பிறப்பு: சூலை 19, 1980) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் நோர்த் ஸ்டார் (2008), தி ட்ராப் (2014), மோர்கன் (2016) மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017) போன்ற திரைப்படங்களிலும் தி கனிக்[2][3][4][5] (2014-2015), திஸ் இஸ் அஸ் (2019) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
என்.பி.சி தொலைக்காட்சி நாடகமான திஸ் இஸ் அஸ் என்ற தொடரில் டோபி டாமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 2019 ஆம் ஆண்டில் ஒரு நாடகத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான பிரைம் டைம் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lang, Derrick J.; Marlow, Jonny (photographer) (December 2020). "Born this Way". Palm Springs Life (Desert Publications, Inc.) LXVII (4): 31. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-0425.
- ↑ Radish, Christina (October 10, 2014). "Chris Sullivan Talks THE KNICK, How He Views Tom Cleary, the Uniform, His Folk Band, and More". Collider. பார்க்கப்பட்ட நாள் October 26, 2015.
- ↑ Hinds, Julie (October 10, 2015). "The best show you're not watching is 'The Knick'". Detroit Free Press. Gannett. பார்க்கப்பட்ட நாள் October 26, 2015.
- ↑ Eramo, Steve (September 5, 2014). "Survival Instinct: Interview with The Knick's Chris Sullivan". The Morton Report. Archived from the original on டிசம்பர் 3, 2020. பார்க்கப்பட்ட நாள் October 26, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'The Knick' Starring Clive Owen & Directed by Steven Soderbergh to Premiere August 8 on Cinemax". TV by the Numbers. July 9, 2014. Archived from the original on July 13, 2014. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.