காவேரி காட்டுயிர் புகலிடம்
Appearance
காவேரி காட்டுயிர் புகலிடம் Cauvery Wildlife Sanctuary | |
---|---|
பீமேசுவரி காட்டுயிர் புகலிடம் | |
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
கோடைக் காலத்தில் காவேரி காட்டுயிர் புகலிடம் | |
கருநாடக மாநிலத்தில் அமைவிடம் | |
அமைவிடம் | கருநாடகம், இந்தியா |
அருகாமை நகரம் | மண்டியா |
ஆள்கூறுகள் | 12°10′12″N 77°32′35″E / 12.170°N 77.543°E[1] |
பரப்பளவு | 526.96 கிமீ2 (203.46 சதுரமைல்) |
நிறுவப்பட்டது | 1987 |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு, சுற்றுச்சுழல், வனத்துறை அமைச்சு, Karnataka Forest Department |
காவேரி காட்டுயிர் புகலிடம் (Cauvery Wildlife Sanctuary), கருநாடக மாநிலத்தின் மண்டியா, சாமராசநகர், இராமநகரம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்புகலிடத்தின் ஊடாக காவிரி ஆறு பாய்கிறது. இதன் கிழக்கே தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தருமபுரி வனக்கோட்டம் அமைந்துள்ளது.[2] இங்கு உலர் இலையுதிர் காடுகளும், தெற்கு வெப்பமண்டல உலர் முட்செடிகளும், ஆற்றுப்படுகைக் காடுகளும் காணப்படுகின்றன.[3]
காலநிலை
[தொகு]இது அரை உலர் காலநிலையைக் கொண்டுள்ள ஒப்ரு பிரடேசமாகும். இது குறைந்தபட்சம் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையக் கொண்டுள்ள பிரதேசமாகும்.
காட்சியகம்
[தொகு]-
காவிரி காட்டுயிர் புகலிடத்தில் உள்ள நரைத்த அணில்
-
புகலிடத்தின் ஊடாகப் பாயும் காவிரி ஆறு
-
புகலிடத்தின் நிலப்பரப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cauvery Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cauvery Wildlife Sanctuary official website". Archived from the original on 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-02.
- ↑ N,Bhaskaran; K,Senthilkumar; M,Saravanan. A new site record of the Grizzled Giant Squirrel Ratufa macroura (Pennant, 1769) in the Hosur forest division, Eastern Ghats, In. http://scholar.googleusercontent.com/scholar?q=cache:olBWZHMiAO8J:scholar.google.com/+cauvery+wildlife+sanctuary&hl=en&as_sdt=0,5. பார்த்த நாள்: 2012-04-07.