காலும்மா கபுரோனி
Appearance
காலும்மா கபுரோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | காலும்மா
|
இனம்: | கா. கபுரோனி
|
இருசொற் பெயரீடு | |
காலும்மா கபுரோனி (பிரைகோ மற்றும் பலர், 1972) | |
வேறு பெயர்கள் [2] | |
|
காலும்மா காபுரோனி (Calumma capuroni) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
சொற்பிறப்பியல்
[தொகு]பிரெஞ்சு தாவரவியலாளர் ரெனே பால் ரேமண்ட் கபுரோனின் நினைவாக கபுரோனி எனச் சிற்றினப் பெயர் இடப்பட்டது.[3]
வாழ்விடம்
[தொகு]சி. காபுரோனியின் விருப்பமான இயற்கையான வாழிடம் 1,400-1,920 மீட்டர் உயரத்தில் உள்ள காடுகளாகும்.[1]
இனப்பெருக்கம்
[தொகு]சி. காபுரோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 species:Richard K.B. Jenkins;
- it:Franco Andreone; species:Alain Andriamazava; species:Mirana Anjeriniaina; Frank Glaw; species:Nirhy Rabibisoa; species:Domoina Rakotomalala; species:J. Christian Randrianantoandro et al. (2011). "Calumma capuroni". IUCN Red List of Threatened Species 2011: e.T172840A6927841. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T172840A6927841.en. https://www.iucnredlist.org/species/172840/6927841. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Calumma capuroni at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
மேலும் வாசிக்க
[தொகு]- Brygoo E-R, Blanc C, Domergue C (1972). "Notes sur les Chamaeleo de Madagascar. X. Deux nouveaux Caméléons des hauts sommets de Madagascar: C. capuroni n.sp. et C. gastrotaenia andringitraensis n.subsp." Bulletin du Muséum d'Histoire Naturelle, Paris, Série 3, 56 (42): 601–613. (Chameleo capuroni, new species, p. 601). (in French).
- Glaw F, Vences M (2006). A Field Guide to the Amphibians and Reptiles of Madagascar, Third Edition. Cologne, Germany: Vences & Glaw Verlag. 496 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3929449-03-7.
- Klaver CJ, Böhme W (1986). "Phylogeny and classification of the Chamaeleonidae (Sauria) with special reference to hemipenis morphology". Bonner Zoologische Monographien 22: 1–64. (Calumma capuroni, new combination).