உள்ளடக்கத்துக்குச் செல்

கலிமந்தன் மர மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிமந்தன் மர மூஞ்சூறு
Kalimantan treeshrew
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. சாலாத்னா
இருசொற் பெயரீடு
துபையா சாலாத்னா
லையன், 1895[2]
கலிமந்தன் மர மூஞ்சூறு பரம்பல்

கலிமந்தன் மர மூஞ்சூறு (Kalimantan treshrew-துபையா சாலாத்னா) அல்லது தெற்கு பெரிய கால் மர மூஞ்சுறு என்பது துபாயிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு மர மூஞ்சூறு சிற்றினமாகும்.[1] இது 2013ஆம் ஆண்டில் சிற்றினத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது.[1] இது இந்தோனேசியா போர்னியோ தீவின் தெற்குப் பகுதியில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Kennerley, R.; Sargis, E. (2017). "Tupaia salatana". IUCN Red List of Threatened Species 2017: e.T111871663A111871718. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T111871663A111871718.en. https://www.iucnredlist.org/species/111871663/111871718. பார்த்த நாள்: 22 September 2022. 
  2. Lyon, M. W. (1913). Treeshrews: an account of the mammalian family Tupaiidae. Vol. 45. US Government Printing Office.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிமந்தன்_மர_மூஞ்சூறு&oldid=4051454" இலிருந்து மீள்விக்கப்பட்டது