கருந்தேள் கண்ணாயிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தேள் கண்ணாயிரம்
இயக்கம்ஆர். சுந்தரம்
கதைமா. ரா. வசனம்
இசைசியாம்– பிலிப்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
ஒளிப்பதிவுஜி.ஆர்‌.நாதன்
படத்தொகுப்புஎல். பாலு
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடுமே 17, 1972 (1972-05-17)
ஓட்டம்146 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கருந்தேள் கண்ணாயிரம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமசுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி, இரா. சு. மனோகர், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

ஆண் நடிகர்கள்
நடிகைகள்

படக்குழு[தொகு]

  • ஒலிப்பதிவு - பி. எஸ். நரசிம்மன்

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஷியாம்-பிலிப்ஸ் என்பவர் இசை அமைத்துள்ளார். பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எஸ். பி. பாலசுப்ரமணியம் பி.சுசீலா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.

உதவியாளர்கள்[தொகு]

  • உதவி இயக்கம்: எஸ்.ராதா - எஸ்.சந்திரன், ஒளிப்பதிவு: எம்.கனகசபாபதி
  • உதவி ஒலிப்பதிவு - சி. வால்டர்
  • லேபரட்டரி உதவி: ஏசி. மணி, எம்எஸ்.சந்தல்
  • எடிட்டிங் உதவி - பரமசிவம்

வெளியிணைப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Dharap, B. V. (1973). Indian Films. Motion Picture Enterprises. பக். 70. https://books.google.com/books?id=-cEzAQAAIAAJ&q=karunthel+kannayiram. 
  2. ராம்ஜி, வி. (12 July 2020). "'ஹாய்' ஜெய்சங்கர்... 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 9 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200809203330/https://www.hindutamil.in/news/blogs/564032-hai-jaishankar-birthday.html. 
  3. Rajasekaran, Ilangovan. "Eternal 'Aachi'". Frontline. Archived from the original on 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தேள்_கண்ணாயிரம்&oldid=3908930" இலிருந்து மீள்விக்கப்பட்டது