சியாம் (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம்
இயற்பெயர்சாமுவேல் ஜோசப்
பிற பெயர்கள்ஷியாம்
பிறப்பு19 மார்ச்சு 1937 (1937-03-19) (அகவை 86)
பிறப்பிடம்கிண்டி, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், வயலின்
இசைத்துறையில்1963 – நடப்பு

சியாம், சாமுவேல்,ஜோசப், ( Shyam) (பிறப்பு 19 மார்ச் 1937) என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மலையாள இசையமைப்பாளர் ஆவார். 1970 களின் நடுப்பகுதியிலிருந்து 1980 களின் பிற்பகுதி வரை, சியாம் மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக, கிட்டத்தட்ட 200 படங்களுக்கு இசையமைத்தார். அக்காலத்தின் அனைத்து முக்கிய இயக்குநர்களுடனும் பணிபுரிந்த சியாம், ஜெயனின் பல வெற்றிப் படங்களுக்கும், மம்முட்டி மற்றும் மோகன்லாலின் ஆரம்ப படங்களுக்கும் இசையமைத்தார்.[1]

தொழில்[தொகு]

இசை மேதைகள் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் சலில் சௌதுரி ஆகியோரின் கீழ் சியாம் பயிற்சி பெற்றார்.[2] அவர்கள் இருவரும் இவருக்கு 'ஷியாம்' என்று பெயர் மாற்றினர். இவர் வயலின் கலைஞராக பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனுடன் பணியாற்றினார்.

1974 ஆம் ஆண்டு வெளியான மன்யஸ்ரீ விஸ்வாமித்திரன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]

திரைப்படப் பட்டியல்[தொகு]

  • கருந்தேள் கண்ணாயிரம் (1972)
  • மனிதரில் இத்தனை நிறங்களா! (1978)
  • தேவதை (1979)
  • பஞ்ச கல்யாணி (1979)
  • ஸ்ரீ தேவி (1980)
  • மற்றவை நேரில் (1981)
  • கல் வடியும் பூக்கள் (1981)
  • சலனம் (1981)
  • புனித மலர் (1982)
  • வா இந்தப் பக்கம் (1981)
  • குப்பத்து பொண்ணு (1983)
  • நன்றி மீண்டும் வருகா (1983)
  • அந்தி மயக்கம் (1984)
  • ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது (1984)
  • குழந்தை யேசு (1984)
  • விலங்கு மீன் (1987)
  • விலங்கு
  • ஜாதி பூக்கள் (1987)
  • பூ மழை பொழியுது (1987) (பின்னணி இசை மட்டும்)
  • ஊஞ்சல்
  • நீ சிரித்தாள் நான் சிரிப்பேன்
  • வேலைக்காரி விஜயா
  • இனியவளே வா
  • கண்ணீரில் எழுதாதே
  • பாசம் ஒரு வேசம்
  • குயிலே குயிலே
  • அப்பா அம்மா (1974)
  • அல்லி தர்பார் (1978)
  • உணர்ச்சிகள் (1976)
  • நான் நன்றி சொல்வேன்
  • இது கதை அல்ல
  • குங்கும கோலங்கள்
  • அக்கரைக்கு வரீங்களா
  • இதயம் பேசுகிறது
  • காலடி ஓசை
  • நலம் நலமறிய ஆவல்
  • சந்தோஷ கனவுகள்
  • அந்த வானம் சாட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Balasubramanian, V. (9 June 2016). "Of song and spirit". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/music/shyaam-aka-t-samuel-joseph-goes-down-memory-lane/article8709686.ece.