கம்ரான் கான்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கம்ரான் கான் | ||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 6 அங் (1.68 m) | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 30 2009 |
கம்ரான் கான் (Kamran Khan ), பிறப்பு: மார்ச்சு 10, 1991), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஐந்து இருபது20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.