உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுமான அணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுமான அணைகள் (Masonry dam) என்பது கட்டப்பட்ட அணைகளாகும். இந்த அணைகள் முக்கியமாகக் கல் மற்றும் செங்கல், சில நேரங்களில் இணைப்புக் கலவை கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.[1] இவை புவியீர்ப்பு அல்லது வளைவு-ஈர்ப்பு வகையாக உள்ளன. உலகின் மிகப்பெரிய கட்டப்பட்ட அணையாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாகார்ஜுனாசாகர் அணை ஆகும்.[2]

படங்கள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Masonry Dam". EcologyDictionary.org. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Nagarjuna Sagar Dam". Guntur District National Informatics Centre. Government of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 27 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுமான_அணைகள்&oldid=3547433" இலிருந்து மீள்விக்கப்பட்டது