தரைப்பாலம்
Jump to navigation
Jump to search
தரைப்பாலம் (Causeway) நீர் நிலை அல்லது சதுப்புநிலத்தை கட்டகும் வகையில் உயர்த்திக் கட்டப்பட்ட சாலை அல்லது தொடருந்துச் சாலை என்பவற்றைக் குறிக்கும். தரைப்பாலங்கள் பொதுவாக உயர்த்தப்பட்ட மணற்திட்டின் மேல் அமைக்கப்பட்டிருக்கும். மணற்றிட்டின் மீதல்லாது சிறிய வளைவுகள் மீது அமைக்கப்பட்டிருக்கும் சாலை ஏதண்டம் என அழைக்கப்படுகிறது. ஏதண்டத்தின் வளைவுகள் பெரிதாகும் போது அது பாலம் எனப்படுகிறது.