உள்ளடக்கத்துக்குச் செல்

ஒவேரேந்து, குர்னெய் & கூட்டுக்குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒவேரேந்து, குர்னெய் & கூட்டுக்குழுமம்
முன்னைய வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிலைநொடித்தல்
நிறுவுகை1800 (1800)
நிறுவனர்(கள்)தாமசு ரிச்சர்டுசன்
ஜான் ஒவேரேந்து
செயலற்றது10 மே 1866 (1866-05-10)
தலைமையகம்இலண்டன் 65 லம்பார்டு தெரு, இலண்டன்
சேவை வழங்கும் பகுதிஐக்கிய இராச்சியம்
தொழில்துறைநிதி
சேவைகள்நிதியச் சேவை

ஒவேரேந்து, குர்னெய் & கூட்டுக்குழுமம் (Overend, Gurney & Company) இலண்டனில் அமைந்திருந்த ஒரு மொத்த தள்ளுபடி வங்கியாகும். இது "வங்கியாளர்களின் வங்கி" என அறியப்பட்டிருந்தது. 1866 இல் இவ்வங்கி £11 மில்லியன் (2021 ஆம் ஆண்டில் £1,084 மில்லியனுக்குச் சமம்) கடனுடன் நொடித்துப்போனது. இது திவாலானது வங்கிகளிடையே பீதியை உருவாக்கியது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Schneider, Sabine (2021). "The politics of last resort lending and the Overend & Gurney crisis of 1866" (in en). The Economic History Review 75 (2): 579–600. doi:10.1111/ehr.13113. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-0289. 

மேற்கோள்கள்[தொகு]