ஏடிசு எகிப்தி
Appearance
ஏடிசு எகிப்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
இனம்: | A. aegypti
|
இருசொற் பெயரீடு | |
Aedes aegypti (லின்னேயசு, 1762) |
ஏடிசு எகிப்தி அல்லது ஈடிசு இகிப்தி (Aedes aegypti) அல்லது மஞ்சள் காய்ச்சல் கொசு எனப்படும் கொசு (நுளம்பு) இனமானது ஒரு நோய்க்காவியாகும், இது டெங்குக் காய்ச்சல், சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற தீநுண்ம நோய்களையும் வேறுசில நோய்களையும் பரப்புகின்றது. இக்கொசுவை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாக கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். ஏடிசு எகிப்தியின் ஆரம்பப் பிறப்பிடம் ஆபிரிக்காவாகும்,[1] எனினும் தற்பொழுது உலகெங்கும் பரவலாக அயனமண்டலத்திலும் அயனவயல் மண்டலத்திலும் காணப்படுகின்றது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mousson L, Dauga C, Garrigues T, Schaffner F, Vazeille M, Failloux AB (August 2005). "Phylogeography of Aedes (Stegomyia) aegypti (L.) and Aedes (Stegomyia) albopictus (Skuse, Diptera: Culicidae) based on mitochondrial DNA variations". Genetics Research 86 (1): 1–11. doi:10.1017/S0016672305007627. பப்மெட்:16181519. http://journals.cambridge.org/abstract_S0016672305007627.
- ↑ Womack, M. (1993). "The yellow fever mosquito, Aedes aegypti". Wing Beats 5 (4): 4.