எளந்தை
Appearance
எளந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Z. mauritiana
|
இருசொற் பெயரீடு | |
Ziziphus mauritiana Lam. |
எளந்தை அல்லது குட்டா (Ziziphus mauritiana) என்பது இலந்தை வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். வெப்ப மண்டல தாவரமான இது ரொமாசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இந்திய நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Janick, Jules; Paull, Robert E., eds. (March 2008). Google pages - The encyclopedia of fruit & nuts. Cabi Publishing. pp. 615–619. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85199-638-8. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
{{cite book}}
: Check|url=
value (help)