எளந்தை
எளந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Z. mauritiana
|
இருசொற் பெயரீடு | |
Ziziphus mauritiana Lam. |
எளந்தை அல்லது குட்டா (Ziziphus mauritiana) என்பது இலந்தை வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். வெப்ப மண்டல தாவரமான இது ரொமாசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இந்திய நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jules Janick; Robert E. Paull, தொகுப்பாசிரியர்கள் (March 2008). Google pages - The encyclopedia of fruit & nuts. Cabi Publishing. பக். 615–619. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85199-638-8. http://books.google.com/books?id=cjHCoMQNkcgC&lpg=PA617&ots=uZ_rby6M-3&dq=Indian%20Jujube%20nutritional%20value&pg=PA617 Google pages -. பார்த்த நாள்: 2009-07-17.