எல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லாம் இன்பமயம்
இயக்கம்ஜித்தன் பானெர்ஜி
தயாரிப்புஆர். பத்மநாபன்
பி. என். டி. புரொடக்ஷன்ஸ்
கதைகதை ஆர். பத்மநாபன்
இசைகண்டசாலா
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
டி. கே. ராமச்சந்திரன்
கே. ஏ. தங்கவேலு
டி. என். சிவதாணு
ராகினி
ராஜசுலோச்சனா
லக்ஸ்மி பிரபா
லலிதா
பத்மினி
வெளியீடுஏப்ரல் 1, 1955
நீளம்15775 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எல்லாம் இன்பமயம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.