எலிஜா ஒட்டினோ
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | எலிஜா ஒட்டினோ அசோயோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகம், மிதவேகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 35) | அக்டோபர் 18 2007 எ. கனடா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | அக்டோபர் 13 2009 எ. சிம்பாப்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006/07 | கென்யா செலேக்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 17 2009 |
எலிஜா ஒட்டினோ அசோயோ (Elijah Otieno Asoyo; பிறப்பு: சனவரி 3, 1988) கென்யாவைச் சேர்ந்த துடுப்பாட்டப் பந்து வீச்சாளர். ஆவார். நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix, கென்யா செலெக்ட் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.
2007 ஆம் ஆண்டில் கனடா அணியுடன் நைரோபியில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் முதன் முதலாகப் பங்குபற்றியிருந்தார்.[1] 2008 இன் ஆரம்பத்தில் நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் விளையாடினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Canada in Kenya ODI Series – 1st ODI, Kenya v Canada". Cricinfo. 18 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-09-23.
- ↑ "ICC Intercontinental Cup, United Arab Emirates v Kenya". Cricinfo. 7 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-23.