எம். மணிகண்டன்
Appearance
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ செ. மு. மணிகண்டன் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
எம். மணிகண்டன் (M. Manikandan) ஒரு இந்திய அரசியல்வாதியும், 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அப்போது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமித்தார். இவருக்கு, இது தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சரவைப் பதவியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". The Hindu. 21 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece. பார்த்த நாள்: 2017-05-04.