உள்தொடு வட்டம் (inscribed figure) என்பது ஒரு பல்கோண வடிவத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு தொடுகோடாக அமையும் படி பல்கோணத்திற்கு உள்ளே வரையப்படும் வட்டம் ஆகும். சீரான பல்கோண வடிவங்களின் உள்ளே வரையப்பட்ட உள்தொடு வட்டங்களைப் படத்தில் காணலாம்.
இக் கட்டுரை வடிவவியல் தொடர்புடையது. இக்கட்டுரையை விரிவாக்க நீங்கள் உதவலாம். |