தொடுகோடு
Appearance
தொடுகோடு அல்லது தொடலி (Tangent) என்பது ஒரு வளைகோட்டை ஒரே ஒரு புள்ளியில் தொடும் ஒரு நேர்க்கோடு ஆகும். வளைகோட்டைத் தொடும் இடத்தில் அத் தொடுகோட்டுக்கு செங்குத்தாக ஒரு கோடு வரைந்தால் அதுவே அவ்விடத்தில் அவ் வளைகோட்டின் செங்குத்துக் கோடு் ஆகும். அதாவது தொடுபுள்ளியில் வளைகோடு எச்சாய்வு கொண்டுள்ளதோ அதே சாய்வுதான் தொடுகோடும் கொண்டுள்ளது. இந்த தொடுகோடு என்னும் கருத்துரு வடிவவியலிலும், கணிதத்திலும் மிகவும் அடிப்படையானது. பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படத்தின் உதவியுடன் கருத்தை மேலும் விளக்கிக் கொள்ளலாம்.
- ஆதியை மையமாகவும், a அலகு ஆரமும் கொண்ட வட்டத்தின் சமன்பாடு:
இவ் வட்டத்திற்கு (x1, y1) என்ற புள்ளியிடத்து வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாடு:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ In "Nova Methodus pro Maximis et Minimis" (Acta Eruditorum, Oct. 1684), Leibniz appears to have a notion of tangent lines readily from the start, but later states: "modo teneatur in genere, tangentem invenire esse rectam ducere, quae duo curvae puncta distantiam infinite parvam habentia jungat, seu latus productum polygoni infinitanguli, quod nobis curvae aequivalet", ie. defines the method for drawing tangents through points infinitely close to each other.
- ↑ Thomas L. Hankins (1985). Science and the Enlightenment. Cambridge University Press. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521286190.
- ↑ Dan Sloughter (2000) . "Best Affine Approximations"