உள்ளடக்கத்துக்குச் செல்

உரோச்சட்டர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோச்சட்டர் கோட்டை, கென்ட்

உரோச்சட்டர் கோட்டை (Rochester Castle) இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் அமைந்துள்ள மெட்வே பகுதியில் உள்ள உரோச்சட்டர் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இது இங்கிலாந்தின் மிகவும் உயரமான நார்மன் கட்டடக்கலையில் கட்டப்பட்ட நார்மன் அரண் ஆகும். இது உரோமைப் பேரரசின் இலண்டன் சுவர் கட்டும் காலத்தில் மெட்வே ஆற்றைக் கடக்கும் உரோமானியர்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eastoe, Jane (2007). Britain's best : 100 top sites as chosen by the nation. London: Pavilion Books. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86205-805-7.

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. உரோச்சட்டர் கோட்டை - ஆங்கிலேயப் பாரம்பரியங்கள் தளம்
  2. உரோச்சட்டர் கோட்டை - மெட்வே சுற்றுலாத் தகவல் தளம் பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்
  3. Gatehouse Gazetteer record of sources relating to Rochester Castle
  4. புகைப்படங்களும் முப்பரிமாணத் தரைத் தோற்றமும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோச்சட்டர்_கோட்டை&oldid=3581709" இலிருந்து மீள்விக்கப்பட்டது