பேச்சு:உரோச்சட்டர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@செலின் ஜார்ஜ்: Rochester என்பதை ரோச்சச்டர் என் எழுதுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. ரோச்சட்டர் (அஸ்திவாரம்-அத்திவாரம் என்பதைப் போல்) அல்லது ரோச்சசுட்டர் (இதில் எனக்குப் பெரிய அளவில் உடன்பாடில்லை) என எழுதலாம். இன்னுந் திருத்தமாக உரோச்சட்டர் என எழுதலாம். --மதனாகரன் (பேச்சு) 02:16, 14 ஆகத்து 2015 (UTC)

@மதனாஹரன்: உரோச்சட்டர் நன்றாக இருக்கிறது. அதையே வைத்து விடுவோமா?−முன்நிற்கும் கருத்து செலின் ஜார்ஜ் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆம். --மதனாகரன் (பேச்சு) 12:57, 14 ஆகத்து 2015 (UTC)