உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரான் கட்டுவிரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரான் கட்டுவிரியன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாப்பிடே
பேரினம்:
பங்காரசு
இனம்:
ப. பெர்சிகசு
இருசொற் பெயரீடு
பங்காரசு பெர்சிகசு
அப்தீன் மற்றும் பலர், 2014[1]

பங்காரசு பெர்சிகசு (Bungarus persicus) என்பது எலாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இது ஈரானில் மட்டுமே காணப்படுகிறது.[2] ஈரானில் உள்ள வகை வட்டாரத்தின் பெயரால் பெயரிடப்பட்டது. ஈரான் முன்பு பெர்சியா என்று அழைக்கப்பட்டது.

வாழிடம்

[தொகு]

ப. பெர்சிகசு தட்டையான சமவெளிகள் மற்றும் பருவகால நதிகளின் படுக்கைகள் சிதறிய தாவரங்கள் காணப்படும் புதர்கள் மற்றும் சில மரங்களில் காணப்படுகின்றது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Abtin, Elham; Göran Nilson, Asghar Mobaraki, Ashraf Ali Hosseini, Mousa Dehgannejhad 2014. A New Species of Krait, Bungarus (Reptilia, Elapidae, Bungarinae) and the First Record of that Genus in Iran. Russ. J. Herpetol. 21 (4): 243-250
  2. 2.0 2.1 "Bungarus persicus". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  3. Rajabizadeh, M. 2018. Snakes of Iran. [in Farsi] Tehran: Iranshenasi, 496 pp. [2017 ?]
  4. Aksornneam A, Rujirawan A, Yodthong S, Sung Y-H, Aowphol A 2024. A new species of krait of the genus Bungarus (Squamata, Elapidae) from Ratchaburi Province, western Thailand. Zoosystematics and Evolution 100(1): 141-154
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரான்_கட்டுவிரியன்&oldid=4045401" இலிருந்து மீள்விக்கப்பட்டது