இறைப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறைபி தத்துவம்

இறைப்பி அல்லது நீர்மவிறக்கி (siphon, பண்டைக் கிரேக்கம்σίφων) என்பது தலைகீழாக வைக்கப்பட்ட U வடிவக் குழாய் ஒன்றின் வழியாக புவியீர்ப்பு விசை மற்றும் வளியமுக்கத்தின் உதவியுடன் வேறு உந்துவிசைகள் இன்றி பாய்மங்களை வெளியகற்றும் தொழில்நுட்பமாகும்.

வரலாறு[தொகு]

கி.மு 1500களில் பண்டைய எகிப்தியர்கள் களஞ்சியங்களில் இருந்து திரவங்களை அகற்ற இறைப்பியைப் பயன்படுத்தினர்.[1]

பண்டைய கிரேக்கர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில் இறைப்பித் தத்துவங்களைப் பயன்படுத்தினர்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைப்பி&oldid=3234663" இலிருந்து மீள்விக்கப்பட்டது