இருப்புக் கொள்ளாமை
Appearance
இருப்புக் கொள்ளாமை Akathisia | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நரம்பியல் |
ஐ.சி.டி.-10 | G21.1 |
ஐ.சி.டி.-9 | 781.0, 333.99 |
நோய்களின் தரவுத்தளம் | 32479 |
ஈமெடிசின் | neuro/362 emerg/338 |
ம.பா.த | D011595 |
இருப்புக் கொள்ளாமை (Akathisia, acathisia) என்பது அக ஓய்வின்மையினால் உண்டாகும் நோய்க்குறித் தொகுதியாகும். இதனால் நோயரால் ஓர் இடத்தில் அமர்ந்திருக்கவோ அசையாமல் இருக்கவோ முடியாது.
காரணங்கள்
[தொகு]பெரும்பாலும் மருந்துகளால் தான் உண்டாகிறது.
- மனநல மருந்துகள்[1] - ஹாலோபிரிடால் (haloperidol), ட்ரைஃப்ளுபெரசின் (trifluoperazine), ரெஸ்பெரிடோன் (risperidone), குளோர்புரொமசைன் (chlorpromazine)
- மன அழுத்தத்திற்காக தரப்படும் மருந்துகள்
- வாந்தி நிறுத்தும் மருந்துகள்
- ஓபியம், கொகெயின் போன்றவற்றைப் பயன்படுத்தி விட்டு நிறுத்திய பின்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Diaz, Jaime. How Drugs Influence Behavior. Englewood Cliffs: Prentice Hall, 1996.