உள்ளடக்கத்துக்குச் செல்

இருப்புக் கொள்ளாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருப்புக் கொள்ளாமை
Akathisia
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநரம்பியல்
ஐ.சி.டி.-10G21.1
ஐ.சி.டி.-9781.0, 333.99
நோய்களின் தரவுத்தளம்32479
ஈமெடிசின்neuro/362 emerg/338
ம.பா.தD011595

இருப்புக் கொள்ளாமை (Akathisia, acathisia) என்பது அக ஓய்வின்மையினால் உண்டாகும் நோய்க்குறித் தொகுதியாகும். இதனால் நோயரால் ஓர் இடத்தில் அமர்ந்திருக்கவோ அசையாமல் இருக்கவோ முடியாது.

காரணங்கள்[தொகு]

பெரும்பாலும் மருந்துகளால் தான் உண்டாகிறது.

  • மனநல மருந்துகள்[1] - ஹாலோபிரிடால் (haloperidol), ட்ரைஃப்ளுபெரசின் (trifluoperazine), ரெஸ்பெரிடோன் (risperidone), குளோர்புரொமசைன் (chlorpromazine)
  • மன அழுத்தத்திற்காக தரப்படும் மருந்துகள்
  • வாந்தி நிறுத்தும் மருந்துகள்
  • ஓபியம், கொகெயின் போன்றவற்றைப் பயன்படுத்தி விட்டு நிறுத்திய பின்

மேற்கோள்கள்[தொகு]

  1. Diaz, Jaime. How Drugs Influence Behavior. Englewood Cliffs: Prentice Hall, 1996.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருப்புக்_கொள்ளாமை&oldid=2743632" இலிருந்து மீள்விக்கப்பட்டது