இராட்சசப் படுகை
Appearance
இராட்சசப் படுகை (அயர்லாந்து) | |
---|---|
இராட்சச படுகை அமைந்துள்ள முகத்துவாரம் | |
அமைவிடம் | County Antrim |
அலுவல் பெயர் | the Giant's Causeway and Causeway Coast |
வகை | Natural |
வரன்முறை | VII, VIII |
தெரியப்பட்டது | 1986 (10th session) |
உசாவு எண் | 369 |
State Party | ஐக்கிய இராச்சியம் |
Region | Europe and North America |
இராட்சசப் படுகை (Giant's Causeway) இது அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இங்கு 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது. இது பண்டையகாலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... பரணிடப்பட்டது 2016-02-12 at the வந்தவழி இயந்திரம்மனிதன் 09 பிப்ரவரி 2016