உள்ளடக்கத்துக்குச் செல்

இராட்சசப் படுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராட்சசப் படுகை (அயர்லாந்து)
இராட்சச படுகை அமைந்துள்ள முகத்துவாரம்
அமைவிடம்County Antrim
அலுவல் பெயர்the Giant's Causeway and Causeway Coast
வகைNatural
வரன்முறைVII, VIII
தெரியப்பட்டது1986 (10th session)
உசாவு எண்369
State Party ஐக்கிய இராச்சியம்
RegionEurope and North America
இராட்சசப் படுகை is located in Northern Ireland
இராட்சசப் படுகை
Northern Ireland இல் இராட்சசப் படுகை (அயர்லாந்து) அமைவிடம்

இராட்சசப் படுகை (Giant's Causeway) இது அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இங்கு 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது. இது பண்டையகாலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.[1]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராட்சசப்_படுகை&oldid=3234447" இலிருந்து மீள்விக்கப்பட்டது