இரண்டாம் சுரபாலன்
Appearance
இரண்டாம் சுரபாலன் | |
---|---|
பால வம்ச ஆட்சியாளா் | |
ஆட்சிக்காலம் | 1075–1077 |
முன்னையவர் | இரண்டாம் மகிபாலன் |
பின்னையவர் | இராமபாலன் |
மதம் | பௌத்தம் |
இரண்டாம் சுரபாலன்' (ஆட்சி;1075-1077) இநதியத் துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஆண்ட பால வம்சத்தின் ஆட்சியாளர் ஆவார். இவர் இரண்டாம் மகிபாலனின் வார்சு ஆவார். மேலும், வம்சத்தின் பதினான்காம் ஆட்சியாளராக ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவா் தனது இளைய சகோதரன் இராமபாலனுக்குப் பிறகு பதவிக்கு வந்தார்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
{{cite book}}
: More than one of|editor1-first=
and|editor-first=
specified (help); More than one of|editor1-last=
and|editor-last=
specified (help); More than one of|editor1-link=
and|editor-link=
specified (help)