உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய இலக்கியமானது மிகப்பழமையான இலக்கியங்களில் ஒன்று. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 22 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. எனவே பல்வகைப்பட்ட இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.

சமீப காலங்களாக இந்திய-ஆங்கில இலக்கியம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இலக்கியம்&oldid=4132012" இலிருந்து மீள்விக்கப்பட்டது