ஆதிநாராயணா ஓசஅள்ளி

ஆள்கூறுகள்: 13°17′N 77°36′E / 13.28°N 77.60°E / 13.28; 77.60
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிநாராயணா ஓசஅள்ளி
கிராமம்
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் ஆதிநாராயணா ஓசஅள்ளி
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் ஆதிநாராயணா ஓசஅள்ளி
அடைபெயர்(கள்): ஏஎன் ஹோசஹள்ளி
ஆள்கூறுகள்: 13°17′N 77°36′E / 13.28°N 77.60°E / 13.28; 77.60
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு ஊரக மாவட்டம்
வட்டம்தொட்டபல்லாபூர்
அரசு
 • நிர்வாகம்பசெத்தஅள்ளி கிராம பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2011)2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
 • மொத்தம்270
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
பெங்களூர்பெங்களூரு ஊரக மாவட்டம்
நிர்வாக அமைப்புகிராம பஞ்சாயத்து

ஆதிநாராயண ஓசஅள்ளி (Adinarayana Hosahalli) என்பது தென்ந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இது கர்நாடகாவில் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் தொட்டபல்லாபூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏஎன்ஹோசஹள்ளி என்றும் இந்த கிராமம் நன்கு அறியப்படுகிறது. இந்த கிராமம் தொட்டபல்லாபுராவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது.

எல்லைகள் 72 குடும்பங்கள் அடங்கிய இந்த கிராமத்தில் சுமார் 270 பேர் உள்ளனர். தனது எல்லையை வடமேற்கில் நாகதேனஅள்ளி, வடகிழக்கில் ஆலூர் துட்டனஅள்ளி, மேற்கில் மோப்பரஅள்ளி , தென்கிழக்கில் ஒபேடனஅள்ளியுடன் பகிர்ந்து கொள்கிறது.

சமூகம் வொக்கலிகர், தோபி, பட்டியலினத்தவர் (ஆதி கர்நாடகா) போன்ற சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர்.

தொழில் : இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பும் மக்களின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகும். கிராமத்திற்கு அருகில் வரும் கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (KIADB) கட்டம் I, II , III கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறாது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Yahoo! maps India :". Archived from the original on 2009-01-14. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. Adinarayana Hosahalli, Bangalore Rural, Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிநாராயணா_ஓசஅள்ளி&oldid=3806275" இலிருந்து மீள்விக்கப்பட்டது