ஆடம் வார்லாக்
ஆடம் வார்லாக் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் வரைகதை |
முதல் தோன்றியது | 'ஹிம்: 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' #66-67 (செப்டம்பர் -அக்டோபர் 1967) ஆடம் வார்லாக்: மார்வெல் பிரீமியர்[1] #1 (ஏப்ரல் 1972) |
உருவாக்கப்பட்டது | ஹிம்: ஸ்டான் லீ (எழுத்தாளர்) ஜாக் கிர்பி[2] (கலைஞர்) ஆடம் வார்லாக்: ராய் தாமஸ் (எழுத்தாளர்) கில் கேன் (கலைஞர்) |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | முதலில் 'ஹிம்' பின்னர் 'ஆடம் வார்லாக்' என மாற்றப்பட்டது |
இனங்கள் | செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதர் |
பிறப்பிடம் | ஷார்ட் தீவு, அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
குழு இணைப்பு | கார்டியன்சு ஒப் த கலக்சி இன்பினிட்டி வாட்ச் |
பங்காளர்கள் | காமோரா பிப் தி ட்ரோல் |
திறன்கள் |
|
ஆடம் வார்லாக் (ஆங்கில மொழி: Adam Warlock) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு காமிக்சு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர் ராய் தாமஸ் மற்றும் கில் கேன் ஆகியோர் உருவாக்கினார்கள். இவரின் முதல் தோற்றம் செப்டம்பர் 1967 இல் வெளியான 'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' #66-67 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.
வரைகதை புத்தகங்களின் வெள்ளிக் காலத்தில் அறிமுகமான இந்த கதாபாத்திரம் நான்கு தசாப்த காலமாக் மார்வெல் வெளியீடுகளில் தோன்றியது, மேலும் மார்வெல் பிரீமியர் மற்றும் விசித்திரக் கதைகள் மற்றும் ஸ்ட்ராங்க டைல்ஸ் போன்ற தொகுதிகள் மற்றும் பல தொடர்புடைய வரையறுக்கப்பட்ட தொடர்களில் தோன்றியுள்ளார். இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டகங்கள் உட்பட பல்வேறு தொடர்புடைய மார்வெல் பொருட்களில் இடம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Sanderson| "1970s" in Gilbert (2008), p. 155: "Roy Thomas and artist Gil Kane allowed 'Him' to meet another Lee-Kirby character, the godlike High Evolutionary."
- ↑ DeFalco, Tom; Gilbert, Laura, ed. (2008). "1960s". Marvel Chronicle A Year by Year History. London, United Kingdom: Dorling Kindersley. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0756641238.
Adam Warlock was an artificial being created by scientists to be the first of an invincible army. Simply referred to as "Him' in his early appearances, Warlock later rebelled against his creators in Fantastic Four #66.
{{cite book}}
:|first2=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
வெளியிணைப்புகள்
[தொகு]- Adam Warlock
- Warlock,_Adam at the Marvel Universe wiki
- Retrospective on Adam Warlock and cosmic comics