அழகொடி கோயில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழகொடி கோவில் தென்னிந்தியாவில் கேரளத்திலுள்ள கோழிக்கோடு என்ற இடத்தில் காணப்படும் ஒரு இந்துக் கோவிலாகும். இது கோழிக்கோடில் மிகவும் புகழ்பெற்ற தேவியை வழிபடும் கோவிலாகும். இக்கோவில் இருக்கும் இடத்தின் பெயர் திருதியாடு (திருத்தியாடு) ஆகும்.