அழகொடி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகொடி கோவில் தென்னிந்தியாவில் கேரளத்திலுள்ள கோழிக்கோடு என்ற இடத்தில் காணப்படும் ஒரு இந்துக் கோவிலாகும். இது கோழிக்கோடில் மிகவும் புகழ்பெற்ற தேவியை வழிபடும் கோவிலாகும். இக்கோவில் இருக்கும் இடத்தின் பெயர் திருதியாடு (திருத்தியாடு) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகொடி_கோயில்&oldid=3766350" இருந்து மீள்விக்கப்பட்டது