உள்ளடக்கத்துக்குச் செல்

அல்டாப்ரா

ஆள்கூறுகள்: 09°25′S 46°21′E / 9.417°S 46.350°E / -9.417; 46.350
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்டாப்ரா பவளத் தீவு
உள்ளூர் பெயர்: Aldabra Atoll
அல்டாப்ராவின் வான்வெளிக் காட்சி
அல்டாப்ரா பவளத் தீவு is located in Seychelles
அல்டாப்ரா பவளத் தீவு
அல்டாப்ரா பவளத் தீவு
சீசெல்சில் அல்டாப்ராவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்09°25′S 46°21′E / 9.417°S 46.350°E / -9.417; 46.350
தீவுக்கூட்டம்சீசெல்சு
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்46
முக்கிய தீவுகள்
  • பிக்கார்டு
  • மலபார்
  • கிராண்ட் டெரே
  • பொலிம்னி
பரப்பளவு155.4 km2 (60.0 sq mi)
நீளம்34 km (21.1 mi)
அகலம்13 km (8.1 mi)
கரையோரம்85 km (52.8 mi)
உயர்ந்த ஏற்றம்16 m (52 ft)
உயர்ந்த புள்ளிபெயரிடப்படாத குன்று
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை12
அடர்த்தி0.08 /km2 (0.21 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
  • சீசெல்சு நேரம் (UTC+4)
ISOSC-26
அதிகாரபூர்வ இணையதளம்www.seychelles.travel/en/discover/the-islands/outer-islands
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிNatural: vii, ix, x
உசாத்துணை185
பதிவு1982 (6-ஆம் அமர்வு)
தெரியப்பட்டது1981
அலுவல் பெயர்அல்டாப்ரா பவளத்தீவு
தெரியப்பட்டது2 பெப்ரவரி 2010
உசாவு எண்1887[1]

அல்டாப்ரா (Aldabra) என்பது உலகிலுள்ள இரண்டாவது பெரிய பவளத் தீவு எனக் கூறுகின்றனர்.[2] கடலியல் கலைச்சொல்லான 'அடால்' (atoll) என்றால் ஏறத்தாழ வட்டவடிவிலான பவளத்திட்டும், அதைச் சூழ்ந்த ஆழமில்லா கடற்கரையும் என்பது முழுமையான பொருள் ஆகும்.[3] இத்தீவு ஆப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஒரு பகுதியிலும், சீசெல்சு தீவிலிருந்து 1120 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. குறிப்பாக விக்டோரியா, சீசெல்சு என்பதில் இருந்து தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இது தீவு என அழைக்கப்பட்டாலும், இதன் நிலப்பகுதியானது ஒன்றல்ல. இதில் நான்கு பெரியத் தீவுகளையும், நாற்பது சிறிய தீவுகளையும் கொண்டுள்ளதால், இதனை அல்டாப்ரா தீவுக்கூட்டம் எனலாம்.[4]

துணைநூல்கள்

[தொகு]
  • Coe, Malcolm James (1998). A Fragile Eden: Portraits of the Endemic Flowering Plants of the Granitic Seychelles. Princeton University Press. pp. 11–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-04817-8. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2024.
  • Mair, Lyn; Beckley, Lynnath (2012). Seychelles. Bradt Travel Guides. pp. 126–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-406-8. பார்க்கப்பட்ட நாள் 23 March 2013.
  • Swingland, Ian Richard; Klemens, Michael W. (1989). The Conservation Biology of Tortoises. IUCN. pp. 105–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-88032-986-0. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2024.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aldabra Atoll". ரம்சார் தகவல்கள். பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2024.
  2. Matthew Murrie (21 September 2010). The First Book of Seconds: 220 of the Most Random, Remarkable, Respectable (and Regrettable) Runners-Up and Their Almost Claim to Fame. Adams Media. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4405-1068-7. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2024.
  3. https://www.merriam-webster.com/dictionary/atoll
  4. List from constitution
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டாப்ரா&oldid=3906175" இலிருந்து மீள்விக்கப்பட்டது