அரந்தி
Appearance
அரந்தி | |
---|---|
அரந்தி அமைவிடம் சிவப்பு வண்ணம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ulna |
MeSH | D014457 |
TA98 | A02.4.06.001 |
TA2 | 1230 |
FMA | 23466 |
Anatomical terms of bone |
அரந்தி (ஆங்கிலம்:ulna) எலும்பு முழங்கை இரு எலும்புகளில் ஒன்று. நீள வகை எலும்பான இது முழங்கையின் உட்புற எலும்பு ஆகும். இது மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.
அமைப்பு
[தொகு]-
நீள்வெட்டுத்தோற்றம் மணிக்கட்டு
-
இடது எலும்பு முன்புறம்.
-
இடது எலும்பு பின்புறம்.
-
மணிக்கட்டு இணைப்பிகள் முன்புறம்
-
மணிக்கட்டு இணைப்பிகள் பின்புறம்
அரந்தி எலும்பு மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டு மூட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. அரந்தி எலும்பு ஆரை எலும்புடன் மேலும், கீழும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ OED 2nd edition, 1989.
- ↑ Entry "ulna" in Merriam-Webster Online Dictionary.