அரந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரந்தி
அரந்தி அமைவிடம் சிவப்பு வண்ணம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ulna
MeSHD014457
TA98A02.4.06.001
TA21230
FMA23466
Anatomical terms of bone

அரந்தி (ஆங்கிலம்:ulna) எலும்பு முழங்கை இரு எலும்புகளில் ஒன்று. நீள வகை எலும்பான இது முழங்கையின் உட்புற எலும்பு ஆகும். இது மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.

அமைப்பு[தொகு]

அரந்தி எலும்பு மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டு மூட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. அரந்தி எலும்பு ஆரை எலும்புடன் மேலும், கீழும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "ulna" in Merriam-Webster Online Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரந்தி&oldid=3726323" இலிருந்து மீள்விக்கப்பட்டது