அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி
Appearance
குறிக்கோள் ஆங்கிலத்தில் | இறைவனுக்கும் நாட்டுக்கும் |
---|---|
நிறுவப்பட்டது | 1963 |
வகை | பொது |
அறக்கட்டளை | தமிழ் நாட்டு மத்திய அரசு ஆதரவு |
மாணவர்கள் | 3315 |
பட்டப்படிப்பு | 2360 |
பட்ட மேற்படிப்பு | 955 |
முனைவர் பட்டப்படிப்பு | 71 |
அமைவு | சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா (9°28′21″N 77°45′05″E / 9.472588°N 77.75138°E) |
பள்ளி வண்ணங்கள்u | வெள்ளை, நீலம் |
விளையாட்டு விளிப்பெயர் | ஏ. ஜே. கல்லூரி |
இணையதளம் | http://anjaconline.org |
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்பது தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]இக்கல்லூரி 1963 இல் தொழிலதிபர் ப. அய்யநாடார் என்பவரால் நிறுவப்பட்டது.
இக்கல்லூரி மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று, தன்னாட்சி நிலையை அடைந்து இயங்குகிறது.
பல்கலைக்கழகம்
[தொகு]இந்தக் கல்லூரியின் பல்கலைக்கழகம் சிவகாசியில் 175 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madurai Kamaraj University - Official Site".
- ↑ Anjac Annual – 2009
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)