அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி
குறிக்கோள் ஆங்கிலத்தில்இறைவனுக்கும் நாட்டுக்கும்
நிறுவப்பட்டது1963
வகைபொது
அறக்கட்டளைதமிழ் நாட்டு மத்திய அரசு ஆதரவு
மாணவர்கள்3315
பட்டப்படிப்பு2360
பட்ட மேற்படிப்பு955
முனைவர் பட்டப்படிப்பு71
அமைவுசிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
(9°28′21″N 77°45′05″E / 9.472588°N 77.75138°E / 9.472588; 77.75138ஆள்கூறுகள்: 9°28′21″N 77°45′05″E / 9.472588°N 77.75138°E / 9.472588; 77.75138)
பள்ளி வண்ணங்கள்uவெள்ளை, நீலம்         
விளையாட்டு விளிப்பெயர்ஏ. ஜே. கல்லூரி
இணையதளம்http://anjaconline.org

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்பது தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

வரலாறு[தொகு]

இக்கல்லூரி 1963 ல் தொழிலதிபர் ப. அய்யநாடார் அவர்களால் நிறுவப்பட்டது.

இக்கல்லூரி மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று இருப்பதுடன் தன்னாட்சி நிலையையும் பெற்று இயங்குகிறது.

பல்கலைக்கழகம்[தொகு]

இந்தக் கல்லூரியின் பல்கலைக்கழகம் சிவகாசியில் 175 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]