அமைலோபெக்டின்
Appearance
அமைலோபெக்டின் (amylopectin) என்பது விரைந்து நீராற் பகுக்க வல்ல குளுக்கோசின் பலபடி ஆகும். இது தாவரங்களின் சேமிப்புச் சர்க்கரையான ஸ்டார்ச்சின் ஒரு பகுதி. மற்றொன்று அமைலோஸ்.
அமைலோபெக்டின் பல கிளைகள் உடையது. அமைலோஸ் குறைவான கிளைகளே உடையது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amylose, Amylopectin (starch)". GMO Compass. Archived from the original on 2010-12-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
- ↑ Green, Mark M.; Blankenhorn, Glenn; Hart, Harold (November 1975). "Which Starch Fraction is Water-Soluble, Amylose or Amylopectin?". Journal of Chemical Education 52 (11): 729. doi:10.1021/ed052p729. Bibcode: 1975JChEd..52..729G. "Pure amylopectin that has not degraded is readily soluble in cold water". Subscription required for online access.
- ↑ "28: Starch Hydrolysis". Biology LibreTexts (in ஆங்கிலம்). 2016-04-12. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.