உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தனகல்லை பிரதேச செயலகம்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா மாவட்டம்
அரசு
 • வகைபிரதேச செயலாளர் பிரிவு
 • பிரதேச செயலாளர்டி.எம்.ரத்னாயக்க
மக்கள்தொகை
 • மொத்தம்1,78,816
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time)
இணையதளம்http://www.attanagalla.ds.gov.lk/

அத்தனகல்லை பிரதேச செயலகம் அல்லது அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு (Attanagalla Divisional Secretariat) என்பது மேல் மாகாணத்தின் கம்பகா மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகம் ஆகும். இது 1972 இல் உருவாக்கப்பட்டது. அத்தனகல்லை தேர்தல் தொகுதியை முழுமையாக உள்ளடக்கியது.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

அத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவு, ஆரம்பத்தில் 86 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தற்போது இது 151 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது[1].

மக்கட்தொகை

[தொகு]
பிரதேச செயலகம் பிரதான நகரம் பிரதேச செயலாளர் கிராம சேவையாளர்
பிரிவுகள்
[1]
Area
(km2)
[2]
மக்கட்தொகை (2012 புள்ளிவிபரம்)[3] மக்கட்தொகை
அடர்த்தி
(/km2)
சிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கை தமிழர் இலங்கை மலாயர் ஏனையவர்கள் மொத்தம்
அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு அத்தனகல்ல டி.எம்.ரத்னாயக்க 151 149 154,969 21,389 927 657 874 178,816 1,200

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Grama Niladhari Divisions". Gampaha District Secretariat. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  2. "Land area by province, district and divisional secretariat division" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
  3. "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.

வெளியிணைப்புக்கள்

[தொகு]